உத்தரபிரதேசம்: மசூதியின் முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டிய சாமியார் – 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்த காவல்துறை
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன் என்று...