இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...