தெலுங்கானா எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்
4 டி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜகவில் சேருவதற்கு பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதை...