இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியர் – இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் கருத்து
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியர் கல்லூரி...