மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு கொள்வதை குற்றமாக்குவது குறித்து ஒன்றிய அரசு பிப்ரவரி 15-க்குள் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் திருமண பாலியல் வல்லுறவு (Marital Rape) என்பதைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்...