பீமா கோரேகான் வழக்கு: வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரிய பத்திரிகையாளர் கவுதம் நவ்லகாவின் மனு – தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்
தலோஜா மத்திய சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரி சமூகச் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவுதம் நவ்லகா தாக்கல் செய்த மனுவை...