Aran Sei

தர்ம சன்சத் நிகழ்ச்சி

“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கு: ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு 3 மாத இடைக்கால பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்கிற வசீம் ரிஸ்விக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என்பதை வெறுப்பு பேச்சாக கருத முடியாது: உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கருத்து

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி...

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

Aravind raj
 கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய...

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

nithish
வரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த்...

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

nithish
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசுத் துறைகளில் நுழைந்து அவர்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்குச் சதி செய்து அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக...

‘தர்ம சன்சத் தொடர்பாக உத்தரக்கண்ட் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான ஹரித்வார் தர்ம சன்சத் தொடர்பான வழக்கில், உத்தரக்கண்ட் மாநில பாஜக...

பாஜக ஆட்சி என்பது இந்தியக் குடியரசைத் தகர்க்கும் அபாயம் – ஹுவா மொய்த்ரா

News Editor
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று (பிப்ரவரி 3)...

தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: சட்டப்படி தண்டிக்க ஆர்எஸ்எஸ் தலைவர் கோரிக்கை

News Editor
ஹரித்துவாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய ஆத்திரமூட்டும் மற்றும் பிரிவினையைத் தூண்டும்...

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

Aravind raj
பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி...