Aran Sei

ட்ரம்ப்

சவுதி பத்திரிக்கையாளரை கொலை செய்ய சவுதி  இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார் – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

News Editor
அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கைது அல்லது கொலை செய்யும்...

ஆர்க்டிக் வனவிலங்கு புகலிடத்தில் எண்ணெய் எடுப்பது நிறுத்தப்படும் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

News Editor
அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் முறைப்படி நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனேயே, பல அரசியல் மற்றும் நிர்வாக...

‘வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது’ – அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்

News Editor
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட பெருங்கலவரத்தையடுத்து  அதிபர் ட்ரம்ப்பின் ‘ட்விட்டர்’ கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின்...

நிலையற்ற மனநிலையில் இருக்கும் ட்ரம்ப் : அணுகுண்டு தாக்குதல் நடத்தாமல் தடுக்க வேண்டும் – நான்சி பெலோசி

News Editor
கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்,  தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக்...

அமெரிக்க கலவரத்தின் எதிரொலி: ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்குத் தடை விதித்த மார்க் சக்கர்பெர்க்

News Editor
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒன்றுகூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு...

அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்

News Editor
”ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு ஆபத்து” வந்துள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 3-ம் தேதி...

தேர்தல் முடிவை மாற்ற அதிகாரியை மிரட்டும் ட்ரம்ப் : கமலா ஹாரிஸ் கண்டனம்

News Editor
கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளைப்...

ட்ரம்ப் கடுமையாக்கிய ஹெச் 1 பி விசா சட்ட விதிமுறைகள் : அமெரிக்க நீதிமன்றம் ரத்து

Deva
ஹெச் 1 பி விசா வழங்கும் நடைமுறையில் ட்ரம்ப் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது என தி இந்து...

`நான் முதல் பெண்தான்; கடைசிப் பெண்ணல்ல’ – வெற்றிக்குப் பின் கமலா ஹாரிஸ்

Aravind raj
நவம்பர் 7 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார்....

அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

Deva
உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அமேரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது...

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி அறிவிப்பா? – ட்ரம்ப் விளக்கம்

Aravind raj
 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்கூட்டியே தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ஆனால் தேர்தலுக்குப்...

மாமனாரின் உடலை காட்சிக்கு வைத்தவர் கிம் – டொனால்டு ட்ரம்ப்

News Editor
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரது மாமனாரின் தலையற்ற சடலத்தை அந்நாட்டின் உயர் அதிகாரிகளுக்குக்  காட்சிப்படுத்தினார் என்று விரைவில்...

தண்டிக்கப்பட வேண்டியவரா ட்ரம்ப்?

News Editor
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரும் உதவியாளருமான மைகள் கோஹென் அவரது சுயசரிதையில் அவரை சிறையில் தள்ளிய அதே குற்றத்தின் குற்றவாளி...

அமெரிக்க-சீன வர்த்தகப் போர்: யாருக்கு அடி பலம்?

News Editor
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் சீன எதிர்ப்பு முழக்கம் ஓங்கி ஒலிக்கத்...