ஐநா கவுன்சிலில் மீண்டும் இணையும் அமெரிக்கா – முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முடிவை மாற்றியமைக்கும் ஜோ பைடன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐநா சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து வெளியேறிய நடவடிக்கை கடந்த காலங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. ...