பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு...