பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக...