நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃப்ரூக்கின் நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பால் டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு – எம்.பி. மௌவா மொய்த்ரா கண்டனம்
டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 28) முனாவர் ஃபரூக்கின் ‘ஸ்டாண்ட் அப்’ நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்...