அமெரிக்காவில் மீண்டும் அமலானது ‘ரிமைன் இன் மெக்சிக்கோ’ – நீதிமன்றத்தின் ஆணைக்கு இணங்கினார் அதிபர் ஜோ பைடன்
சட்டப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தற்காலிகமாக முன்னாள் அதிபர் ட்ரெம்ப்பின் கொள்கையான ‘ரிமைன் இன்...