Aran Sei

சென்னை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் – ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒருவர் தற்கொலை

nithish
சென்னை மணலியில் ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட...

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பகிர தமிழக அரசு மறுப்பு – வெளிப்படை தன்மையில்லா அரசு என கிராம மக்கள் குற்றச்சாட்டு

nithish
பரந்தூர் விமான நிலையத்திற்காக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தயாரித்திருந்த சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என தமிழ்நாடு தொழில்...

சுவாதி கொலை வழக்கில் கைதாகி மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

nithish
சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதை விசாரித்து, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித...

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

nithish
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையம் தனியாருக்கு தாரைவார்க்க...

அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணத்தைச் சார்ந்தவர்கள்? – சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் சர்ச்சை கேள்வி

nithish
அண்மையில் சிபிஎஸ்இ 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. பள்ளி செல்லும் மாணவர்களின் மனதில்...

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 8 பேருக்கு ஆயுள்; பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

Chandru Mayavan
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 21 பேருக்கு இன்று...

ஊக்கத் தொகை ரத்து, 16 மணி நேர வேலை – சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

nithish
ஊக்கத் தொகை ரத்து, பணி நேரம் மாற்றம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர்கள்...

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் – நுகர்வோர் விரும்புவதாக ஆய்வில் தகவல்

Chandru Mayavan
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ- சேவை  மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என நுகர்வோர்கள் விருப்பம் என...

LGBTQ சமூகத்தை மரியாதையாக அழைப்பதற்கான சொல்லகராதி – வெளியிட்ட தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
LGBTQ+ சமூகத்தை சேர்ந்த மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சொல்லகராதியை வெளியிட்டுள்ளது. ஊடகம், பொதுவெளி என...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் டி.பி.ஜெயின் கல்லூரி: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் வஞ்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

nithish
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரசு உதவி பெறும் பிரிவில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்...

பெரியார் குறித்து அவதூறு பேச்சு – கனல் கண்ணன் கைது

Chandru Mayavan
தந்தை பெரியாரை அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை பயிர்ச்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மதுரவாயல் பகுதியில் இந்து...

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

Chandru Mayavan
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசின் பல்வேறு உதவிகளை பெற்று 1972ஆம் ஆண்டு அரசு உதவி...

சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல்: பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chandru Mayavan
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்....

மலக்குழி மரணங்களைத் தடுக்க இயந்திரங்களை பயன் படுத்த வேண்டும் – தமிழக அரசுக்கு சோசலிச தொழிலாளர் மையம் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

Chandru Mayavan
மலக்குழி மரணங்களைத் தடுக்க கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஆ.மார்க்ஸ் மற்றும் சோசலிச...

கள்ளக்குறிச்சி: உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் உடல் இன்று மறு உடற்கூராய்வு செய்யப்படுகிறது

Chandru Mayavan
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் மறு உடற்கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

அரிசிக்கு 5% ஜிஎஸ்டி: வரி விதிப்பை எதிர்த்து அரிசி ஆலை, விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம் – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

Chandru Mayavan
அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பதை எதிர்த்து 4,000-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி விற்பனை கடைகளை...

மாட்டுக்கறி உணவு குறித்த சர்ச்சை – ட்விட்டரிலிருந்து பின்னூட்டத்தை நீக்கிய சென்னை காவல்துறை

Chandru Mayavan
மாட்டுக்கறி தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு “தேவையற்ற பதிவு” என சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இணையவாசிகளின்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீது வழக்கு: வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

தமிழ்நாடு: அதிகரிக்கும் காவல் சித்திரவதை மரணங்களும் அதிகார வர்க்கத்தின் கோர முகங்களும் – தீர்வு என்ன?

nithish
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த...

அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்

nithish
ஒன்றிய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று (ஜூன் 18) காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தலைமைச்...

சென்னை: அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 16%, ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்கள் 84% – ஆர்.டி.ஐ, தகவல்

nithish
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு என்றும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் 35 விழுக்காடு என்றும்...

சென்னை: நகை திருட்டு வழக்கில் விசாரணைக் கைதி லாக்கப் மரணம் – காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்.

nandakumar
சென்னை கொடுங்கையூரில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட...

சென்னை: தனியார் கல்லூரியாக மாறும் அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கலை அறிவியல் கல்லூரி – தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா?

nithish
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் சராசரியாக 1000 மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அரசு உதவி...

ரயில் வண்டி, தண்டவாளம், நடைமேடை எல்லாம் அரசுக்கு சொந்தம்; வருமானம் மட்டும் தனியாருக்கா? – சு.வெங்கடேசன் கேள்வி

Chandru Mayavan
கோவை – சீரடி ரயில் சேவை தொடர்பாக இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ்நாடு: சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தை காட்டக்கூடாது: மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

nithish
சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தை காட்டக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென தமிழ்நாடு காவல்துறைக்கு மாநில...

ஆணவப் போக்கு கட்சித் தலைவருக்கு அழகல்ல – பாஜக அண்ணாலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

Chandru Mayavan
ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாவடக்கம் அவசியமானது என...

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: முதியவர் தீக்குளித்து இறந்ததை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம்

nithish
சென்னை ஆர்.ஏ. புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மரணமடைந்த கண்ணைய்யா இறப்புக்கு காரணமான, ராஜீவ் ராய் மீது நடவடிக்கை...

சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

nithish
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்று...

பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

Chandru Mayavan
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. பேரறிவாளனைப் போல் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்  என்று மாநிலங்களவை உறுப்பினரும்...

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தற்காலிக தூய்மை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்

Chandru Mayavan
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய  தற்காலிக தூய்மை மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாம் நாளாக...