பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பகிர தமிழக அரசு மறுப்பு – வெளிப்படை தன்மையில்லா அரசு என கிராம மக்கள் குற்றச்சாட்டு
பரந்தூர் விமான நிலையத்திற்காக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தயாரித்திருந்த சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என தமிழ்நாடு தொழில்...