Aran Sei

சு வெங்கடேசன்

“மதுரை எய்ம்ஸ் எங்கே?” – கையில் ஒற்றை செங்கல் உடன் திமுக கூட்டணி கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டம்

nithish
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கையில் ஒற்றை செங்கல் உடன் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் முழக்கப்...

ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை எங்கே? – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

nithish
தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் கடந்த ஆண்டு தமிழ்நாடு இலச்சினை இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய அரசின் இலச்சினை...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது – பாஜக தலைவரை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

Chandru Mayavan
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் செயல்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கலாமே? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்...

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...

ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...

நாடாளுமன்றத்தில் போராட தடை விதிப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் – சு.வெங்கடேசன்

Chandru Mayavan
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்று மாநிலங்களவை பொதுச்செயலாரின் அறிக்கை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கிறது என்று...

சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? அறிவிப்பை மாற்றுக – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Chandru Mayavan
சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? சட்ட மீறலை கைவிட்டு  புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ஒன்றிய...

அஞ்சல் துறையில் பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் – நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்

nandakumar
இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்கள் மற்றும் தபால் பிரிக்கும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை பிப். 10...

ஹிஜாப்: மத உணர்வுகளுக்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளியுங்கள் – ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

Chandru Mayavan
கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அரசியலமைப்புச் சட்டத்தை...

‘இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன்?’- ஒன்றிய அமைச்சரின் பதில் சந்தேகத்திற்குரியதென சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சரின் பதில் கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக...

‘உண்மைக்கு தோள்கொடுப்பதே நாங்கள் செய்துகொண்ட உடன்பாடு’- சு.வெங்கடேசன் எம்.பி

Aravind raj
நவம்பர் 29 அன்று, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்  செய்யப்பட்டனர். குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும்...

‘மன்னிப்பு மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது ஒன்றிய அரசு’- சு.வெங்கடேசன்

Aravind raj
ஒன்றிய அரசு மன்னிப்பு மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது என்றும் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் திரும்ப பெறும் வரை மக்கள் மன்னிக்க...

‘ஒன்றிய அரசே, நூல் விலையை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றுக’- சு.வெங்கடேசன்

Aravind raj
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

‘சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாத அவலம்’- சரிசெய்ய ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செயல்படாமல் இருக்கும் ரேடாரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரி ஒன்றிய அமைச்சருக்கு மதுரை...

ராமநாதபுரம் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் நிறுத்திவைப்பு – சு.வெங்கடேசன் நடவடிக்கை

News Editor
ராமநாதபுரம் மீனவர் கிராமத்தில் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் செய்து வந்த வங்கிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீடு காரணமாக...

‘நிதியின்றி தவிக்கும் ஊரக வேலைத் திட்டம்’ – ஒன்றிய அரசு நிதி அளிக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது என்றும் 21 மாநிலங்களில் ஒன்றிய அரசு அனுப்பிய நிதி...

‘ரயில்வே மருத்துவ ஊழியர்களுக்கு இந்தியில் பாடம்’ – சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்தில் பாடம் நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவு

Aravind raj
ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளதற்காக, ரயில்வே...

’‘ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் வகுப்பு’- இந்தி பேசாத ஊழியர்கள் புரியாமல் தவிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதை கண்டித்து ஒன்றிய...

வரலாற்று ஆவணங்களை ஏலம் விட பிரசார் பாரதி முடிவு: ‘அரசியல் தேவைகளுக்காக வரலாறு சிதைக்கப்படுகிறது’- சு.வெங்கடேசன்

Aravind raj
வரலாற்று ஆவணங்களை ஏலம் விடும் முடிவை பிரசார் பாரதி அமைப்பு கைவிட வலியுறுத்தி ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக்...

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் நியமனம் – விதிமீறல் நிகழ்வதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

News Editor
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிநியமனத்தில் விதி மீறல் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ...

‘ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்’ – ஏர் இந்தியா விற்பனை குறித்து சு.வெங்கடேசன் விமர்சனம்

News Editor
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமத்திற்கு ஒன்றிய அரசு விற்பது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மனிதர்களை வீழ்த்துகிறார்கள் ஆட்சியாளர்களோ விமானங்களையே வீழ்த்துகிறார்கள்...

‘தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா?’- நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு சு.வெங்கடேசன் கடிதம்

Aravind raj
தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா என்று கேள்வி எழுப்பி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

‘பிஎம் கேர் நிதி யாருடைய நிதி? ஒன்றிய அரசு விளக்கம் தருமா?’- சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
பிஎம் கேர்ஸ் நிதி யாருடைய நிதி என்றும் ஒன்றிய அரசு விளக்கம் தருமா என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விகளை...

‘உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் நியமனம், சென்னையில் தேர்வானவர்களுக்கு காத்திருப்போர் பட்டியல்’ – ரயில்வே துறைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்த இந்திய ரயில்வேயின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால்...

‘இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் வங்கி; கண் மூடிக் கொள்ளும் சமூக நீதி அமைச்சகம்’ – சு.வெங்கடேசன்

Aravind raj
ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

‘பொய்யை பொருந்த சொல்லுங்கள் அண்ணாமலை’ – பாஜக அண்ணாமலை கடிதத்திற்கு சு.வெங்கடேசன் பதிலடி

Aravind raj
ஒரு செங்கலை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள், ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள் என்று மதுரை எய்ம்ஸ்...

‘கீழடி நாணயங்களின் ஆய்வு முடிவை ஒன்றிய அரசு வெளியிடவில்லை’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
கீழடி நாணயங்களின் ஆய்வு முடிவை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, இன்று (செப்டம்பர்...

‘காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை’ – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது என்றும், இதற்கு உரிய நடவடிக்கை...

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திறனறித் தேர்வுக்கு இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே கேள்வித்தாள் அமைப்பதற்கு மதுரை நாடாளுமன்ற...

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி- நேரில் சென்று சு.வெங்கடேசன் வாழ்த்து

News Editor
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டரியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து...