பஞ்சாபிற்கு நிதி நிறுத்தம் – ’கூட்டாட்சியை சீர்குலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு வழி வகுக்கிறது பாஜக’ – அகாலி தளம்
பஞ்சாப் மாநிலத்திற்கு தர வேண்டிய ஊரக வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளதன் வழியாக கூட்டாட்சி என்ற கட்டமைப்பையே பாஜக அரசு சீர்குலைத்துவிட்டது...