பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: “பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்” – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...