கோவை கார் சிலிண்டர் விபத்து: அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம் – கோயில் நிர்வாகிகளை சந்தித்த பின்பு ஜமாத் நிர்வாகிகள் பேட்டி
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள்...