பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்...