ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த கொரோனா மரணங்களை கணக்கிட வேண்டும்: ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு...