ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா போலி பரிசோதனை – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது
ஹரித்வார் கும்பமேளாவின் போது போலி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முக்கியமானவர்களான மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் உரிமையாளர் ஷரத்...