தமிழ்நாயுடு அல்ல தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இணையதளத்தில் எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் கடும் கண்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டது
ஒன்றிய அரசின் இணையதளத்தில் தமிழ்நாயுடு என்று எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர் தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது. நாட்டின் 74வது குடியரசு...