காவல் மரணத்தில் உத்தர பிரதேசம் முதலிடம்; எண்கவுண்டரில் ஜம்முகாஷ்மீர் முதலிடம் – ஒன்றிய அரசு அளித்த புள்ளிவிவரம்
விசாரணையின்போது காவல் நிலையத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் உத்தர பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தில்...