Aran Sei

காலநிலை மாற்றம்

இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்

Chandru Mayavan
ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது....

விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும் – காங்கிரஸ் கட்சி கோரிக்கை

nandakumar
விவசாயிகளை கடனற்றவர்களாக மாற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உதய்பூரில் நடைபெற்று...

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

Chandru Mayavan
தீவிரமான காலநிலை தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே புவி வெப்பமடைதலை 1.5° செல்சியசிற்குள் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐ.பி.சி.சி. அமைப்பின் அறிவியலாளர்கள்...

காலநிலை மாற்றம்; அறிவுசார் உரையாடலுக்கான தேடல் (பாகம் 2):- மு.அப்துல்லா

Chandru Mayavan
பில் கேட்ஸின் மற்றொரு அர்த்தமற்ற வாதம் அரசுகளிடம் கோரிக்கை வைப்பதோடு நிறுத்திக்கொள்வது. கடந்த ஐம்பதாண்டுகளாக பொருளியலைக் கைப்பற்றிய நவதாராளவாதம் சந்தையைச் சார்ந்தே...

சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – பூவுலகின் நண்பர்கள்

News Editor
காலநிலை மாற்றம் என்கிற வார்த்தை மட்டுமே சில இடங்களில் தெளிக்கப்பட்டு, செய்லபாடுகளில் எதுவுமே இல்லாத ஒன்றிய நிதி நிலை அறிக்கை என்று...

சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழும் – பூவுலகின் நண்பர்கள்

News Editor
காலநிலை மாற்ற இயக்கத்தை அறிவித்திருப்பதன் மூலம் சூழலியல் முன்னெடுப்புகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது...

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள் – நேச்சர் கிளைமேட் சேஞ்ச் ஆய்வில் தகவல்

News Editor
உலகெங்கும் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் மரணங்களில், மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் காலநிலைமாற்றத்தின் காரணமாக ஏற்படுவதாக நேச்சர் கிளைமேட் சேஞ்ச் இதழ்...

கொரோனா காலத்தில் சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது – இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆய்வில் தகவல்

News Editor
கடந்த ஐந்து வருடங்களில் சூழலியல் மீதான மக்களின் அக்கறையும் விழிப்புணர்வும் 16 விழுக்காடு உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் புலனாய்வு பிரிவு மற்றும்...

கொரோனா ஊரடங்கினால் பொருளாதார பின்னைடைவு ஏற்பட்டாலும், காலநிலைமாற்றம் குறையவில்லை – உலக வானிலை ஆய்வு மையம்

News Editor
கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த ஆண்டு போடப்பட்ட ஊரடங்கு எந்த அளவிலும் புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்தவில்லை என்று உலக...

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : காலநிலைமாற்றமே காரணம் – விஞ்ஞானிகள் தகவல்

News Editor
ஆஸ்திரேலியாவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று,...