Aran Sei

காங்கிரஸ்

இந்தியாவில் நிலவும் வெறுப்பு, மதவெறிக்கு எதிராக போராடுவோம் – ராகுல்காந்தி

nithish
நாட்டில் நிலவும் வெறுப்பு, மதவெறிக்கு எதிராக போராடுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு...

2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம்: ரூ.95.45 கோடி நன்கொடை பெற்று காங்கிரஸ் 2-ம் இடம்

nithish
2021 – 2022 நிதியாண்டில் ரூ.614 கோடி நன்கொடை பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.95.45 கோடி நன்கொடை...

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை: “பாஜக அரசு விமர்சனங்களுக்குப் பயப்படுவதையே இது காட்டுகிறது” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
பிபிசியின் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை என்பது, மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதையே காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள்...

அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார், ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார் : காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

nithish
அதானி ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார். இதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் எஸ்பிஐ, எல்ஐசி முன் போராட்டங்கள் நடத்தி...

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த கோரி எல்ஐசி, எஸ்பிஐ முன்பு பிப்ரவரி 6-ல் ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

nithish
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த...

கர்நாடகா: ‘ஓட்டுக்கு ரூ.6,000 கொடுப்போம்’ என பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை

nithish
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க) வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம்” என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி பேசியுள்ளது...

விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சக பயணிகளின் உயிருடன் விளையாடியுள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்

nithish
சக பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியதாக கர்நாடக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. டிசம்பர்...

“என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்ல முடியாது, அப்படிச் செல்வதாக இருந்தால் அதற்கு முன் என் தலை வெட்டப்பட வேண்டும்” – ராகுல் காந்தி

nithish
தன்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு செல்ல முடியாது என்றும், அப்படிச் செல்வதாக இருந்தால் அதற்கு முன் தனது தலை வெட்டப்பட வேண்டும் என்றும்...

2024 மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது, தனித்தே போட்டியிடும் – மாயாவதி அறிவிப்பு

nithish
வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு...

‘லவ் ஜிகாத்’ பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும்: மதமாற்ற தடை சட்டம் போல, ‘லவ் ஜிகாத்’ தடுப்பு சட்டமும் கொண்டுவரப்படும் – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

nithish
சாலை, வடிகால், கால்வாய் சரியில்லை என யாரும் பேசக்கூடாது, ‘லவ் ஜிகாத்’ பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற...

கர்நாடகா: பாஜக ஆட்சியில் தலித் அமைப்பினர் மீது அடக்குமுறையும் ரவுடிகளுக்கு ராஜமரியாதையும் கிடைக்கிறது – காங்கிரஸ் விமர்சனம்

nithish
கர்நாடகாவில் நடைபெறும் பாஜக ஆட்சியில் தலித் அமைப்பினர் மீது அடக்குமுறையும் ரவுடிகளுக்கு ராஜமரியாதையும் கிடைக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ்...

பணமதிப்பிழப்பு, தவறாக ஜிஎஸ்டி கொள்கையே வேலை வாய்ப்பின்மைக்கு காரணம் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

nithish
பணமதிப்பிழப்பு, மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள்...

குஜராத் தேர்தல்: வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

nithish
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக ஜனநாயக...

”பாஜகவில் சேரவா, வேண்டாமா? என மக்களிடம் கேட்பேன்” – குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

nithish
குஜராத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற...

“நான் Flower இல்ல Fire”:குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி

nithish
குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில்...

இமாச்சல பிரதேச தேர்தல்: பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்

nithish
இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில்...

குஜராத் தேர்தல்: 135 பேர் பலியான பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக அமோக வெற்றி – பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக

nithish
மோர்பி பாலம் விவகாரம் குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக...

கர்நாடகாவில் 150 ரவுடிகளை பாஜகவில் சேர்த்துக் கொள்ள பட்டியல் தயாராகியுள்ளது, விரைவில் ரவுடிகள் அணியை பாஜக தொடங்க போகிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

nithish
கர்நாடகாவில் இதுவரை முதல்கட்டமாக பாஜகவில் 36 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் 24 ரவுடிகள் அக்கட்சியில் சேர உள்ளனர். மாநிலத்தில் 150 ரவுடிகளை...

மத்தியபிரதேசம்: காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் – காங்கிரஸ் கட்சி கண்டனம்

nithish
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்று, ராகுல் காந்திக்கு வில், அம்பு பரிசளித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் முன்னாள்...

புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம்

nithish
பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் முன்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட...

விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது – ராகுல்காந்தி

nithish
மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து...

பள்ளி கட்டிடத்திற்க்கு காவி நிறம் பூசும் பாஜகவினர் தங்களது கார்களுக்கு காவி நிறத்தை பூசாதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

nithish
பள்ளி கட்டிடங்களுக்கு காவி நிறம் பூசும் பாஜகவினர் தங்களின் கார்களுக்கு காவி நிறத்தை பூசவில்லையே ஏன்?. எத்தனை பாஜக தலைவர்கள் தங்களின்...

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுக்கு கொலை மிரட்டல் – பாஜக பிரமுகர் கைது

nithish
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஐதராபாத்தில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்....

மசூதி போன்று உள்ள பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்க வேண்டும் – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

nithish
கர்நாடகாவில் பேருந்து நிலையம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது. ஆகவே அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற...

அம்பேத்கர் சாதிய முறையை முற்றிலும் அழிக்க விரும்பினார், ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதிய உணர்வு அதிகரித்துள்ளது – காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

nithish
சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு அதிகரித்து உள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கூறியுள்ளார். அகில இந்திய...

ஜி20 இலச்சினையில் தாமரை: சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக தவறவிடுவதே இல்லை – காங்கிரஸ் விமர்சனம்

nithish
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் தாமரை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும்...

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

nithish
‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

குஜராத்: பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அவசர அவசரமாக தயாராவதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

nithish
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மருத்துவமனை அவசர அவசரமாக தயாராவதை காங்கிரஸ், ஆம்...

“குஜராத் பாலம் இடிந்த விபத்து கடவுளின் செயலா? மோசடி செயலா?” – பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கேள்வி

nithish
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம்...

தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் ரூ.17 கோடியுடன் பேரம் பேசியுள்ளனர் – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

nithish
தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க ரூ.17 கோடியுடன் பாஜகவினர் பேரம் பேசியுள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். குமாரசாமி...