இந்திய வேதங்கள், பகவத் கீதை பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்: கல்வி, விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
நாட்டின் பல்வேறு மதங்கள், போதனைகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இந்திய வேதங்கள், பகவத் கீதை பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று...