Aran Sei

கலைஞர் கருணாநிதி

ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

nithish
ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி கூறினாரே, 15 ரூபாயாவது போட்டீர்களா?. சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டதற்கு...

அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி, மக்களுக்கு பலனை கொடுக்காது என்ற கருத்தை பேசிய பராசக்தியின் தாக்கம் இன்னும் 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருக்கும் : வெற்றிமாறன்

nithish
பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர்...

ராமர் பாலம் இருந்தது என்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை – ஒன்றிய அரசு தகவல்

nithish
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் ராமேஸ்வர கடலுக்கு அடியில் ராமர் பாலம் கட்டியதாக கூறப்படும் பாலத்திற்கு துல்லியமான ஆதாரங்கள் எதுவும் இல்லை...

திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

nithish
ஆளும் திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா மாநில அரசு ஆளுநருக்கு ஊதியம், மாளிகை, பாதுகாப்பு, வேலையாட்களை தந்து இருக்கிறது? என்று...

இந்தி திணிப்புக்கு “இந்தி தெரியாது போடா” என்பதே எங்களது பதில் – உதயநிதி ஸ்டாலின்

nithish
நீங்கள் எந்த வழியில் இந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தாலும், நாங்கள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை “இந்தி தெரியாது போடா” அதை எப்பொழுதும்...

மக்களுக்கான சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியாது – உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநரான பி.சதாசிவம் கருத்து

nithish
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் சட்டத்தை மீறி செயல்பட்டால் அதைத் தடுக்கலாம், ஆனால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளால் கொண்டு வரப்படும் நல்ல சட்டங்களை...

திருவள்ளுவருக்கு காவி பூசியது போல ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவது வேடிக்கையானது, ரொம்ப கேவலமானது – சீமான்

nithish
பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில்...

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Chandru Mayavan
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிட பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

nithish
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது நீதி – சட்டம் –...

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் அதிகளவிலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடிந்தது: மு.க ஸ்டாலின்

nithish
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ததன் வழியாகத்தான் இங்கு உயர்கல்வியில் அதிகளவிலான மாணவர்கள் சேர முடிந்தது என்று...

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

nithish
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, “மனிதனை மனிதன் சுமக்கும்...

மொத்தமாக வாங்கும் டீசல் விலை 24 ரூபாய் உயர்வு – சில்லறை விற்பனையில் டீசல் வாங்க தமிழ்நாடு அரசு முடிவு

nithish
மொத்தமாக டீசலை கொள்முதல் செய்வோருக்கான விலையை 24 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் பாதிப்படைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து...

அரசியலோ அரசியல் – காமராசர் முதலமைச்சரான கதை

News Editor
ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே எதிர்ப்பு. திட்டத்தை கைவிடும்படி பலமுறை கட்சிக்காரர்கள் வற்புறுத்தியும் அசைந்து கொடுக்கவில்லை இராஜாஜி....

‘25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை கலைஞர் பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

Aravind raj
ஏழு தமிழர்கள் தமிழர் விரோத இந்திய அரசாலும், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தாலும் பழி வாங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு...

‘கலைஞர் பிறந்த தினத்தில் இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

Aravind raj
ஜூன் 03 அன்று கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள்...

’இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜகவின் காலடியில் வைத்து தன் ஆட்சியை காப்பாற்றுகிறார் எடப்பாடி’ – கனிமொழி

Aravind raj
“நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டோம் என்று முதல்வர் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். நான் கேட்கிறேன், ஆட்சியிலே இருந்தது உங்களுடைய திறமையினாலா? அல்லது...

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

Aravind raj
கூவம் ஆற்றங்கரையோரமான காந்தி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்ததால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் கூவம் ஆற்றில்...

அர்ச்சகராகும் லட்சியம் – நிறைவேறாமல் போன சோகம்

News Editor
புதுவையின் வாழைக்குளம், குபேர் பாடசாலை வீதி, அர்ச்சக மாணவர்கள் சாதி பேதமின்றிக் கூடும் இடம். அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற...