கேரளா: திருமணமான மாணவிகள் தொடர்ந்து படிப்பதற்காக 60 நாள்கள் மகப்பேறுகால விடுமுறை வழங்க மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் முடிவு
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ...