ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...