பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக ஆட்சியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் – எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே. பைஸி கண்டனம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் முடிவு ஜனநாயகம் மற்றும்...