Aran Sei

எஸ்.சி

10 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல்

nithish
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த...

கிருஷ்ணகிரி: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டிகளில் பி.சி/எம்.பி.சி/எஸ்.சி என்று எழுதப்பட்ட சாதி குறியீடுகள் – சமூக ஆர்வலர்கள் கண்டனம்

nithish
கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டிகளில் பி.சி/எம்.பி.சி/எஸ்.சி என்று சாதி பிரிவுகள் எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி...

ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...

பொதுஇடத்தில் சாதியை குறிப்பிட்டு திட்டினால் மட்டுமே SC/ ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் – கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு

Chandru Mayavan
பொதுஇடத்தில் சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக திட்டினால் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கர்நாடக...

குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு

Aravind raj
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் மணமகனை குதிரையில் ஏற விடாமல் தடுக்க முயன்றதோடு, திருமண ஊர்வலத்தின் மீது கற்களை வீசியது தொடர்பாக,...

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

Aravind raj
சென்னை ஐஐடி நிர்வாகத்தால் என்மீது சாதியப்பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் அதனால் என் இணைப்பேராசிரியர் பதவியை விட்டு விலகுகிறேன் என்றும் பேராசிரியர் விபின்...

‘ராஜஸ்தானில் சிறுநீர் குடிக்க வைத்து இளைஞர் துன்புறுத்தல்’ – எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 25 வயது தலித் இளைஞனை, முன்விரோதம் காரணமாக எட்டு பேர் கடத்திச் சென்று, தாக்குதல் நடத்தியதோடு,...

எஸ்.சி,எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

News Editor
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க,...

‘இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன்?’- ஒன்றிய அமைச்சரின் பதில் சந்தேகத்திற்குரியதென சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சரின் பதில் கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக...

சாதி கடந்து திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் ஆபத்து – நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கொளத்தூர் மணி கோரிக்கை

News Editor
சாதி கடந்து திருமணம் செய்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படும் சூழலில் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு...

சிறுபான்மையினர் ஆணையத்தில் நிரப்பபடாத பணியிடங்கள்: மத்திய அரசு விளக்கமளிக்க டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு

Aravind raj
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் உள்ள ஏழு பதவிகளில் ஆறு பதவிகள் ஏன் காலியாகவே உள்ளன...

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு: ‘பறிபோகும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்கள்’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
 ஐஐடி முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீடு குறித்தான தனது கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்...

மத்திய அரசின் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து நியமனம்: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் பாஜக – ஸ்டாலின் குற்றச்சாட்டு

Aravind raj
மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின்...

ஸ்டேட் வங்கி இடஒதுக்கீடு விவகாரத்தில் முழு ஆய்வு வேண்டும் – சு.வெங்கடேசன்

Aravind raj
கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு விவகாரத்தில், ஸ்டேட் வங்கியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் முழு ஆய்வு...

இட ஒதுக்கீடு விவகாரம் – பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

Aravind raj
கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கேள்விக்குப் பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி...

`பட்டியல், பழங்குடியர் கல்வி உரிமையை பாஜக நசுக்கிறது’ – வைகோ கண்டனம்

Aravind raj
பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் நிறுத்த முயற்சிப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை...

`சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம்’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

Aravind raj
ஒடிசாவில் சாதி மறுப்புத் திருமணம் புரியும் தம்பதிகளுக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாகவும் அவ்வகை திருமணங்களை ஊக்குவிக்கப் பிரத்யேக இணையதளத்தைத்...

வங்கிப் பணித் தேர்வில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறதா? – சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 மதிப்பெண் ஆகும். அதை விட பொருளாதார ரீதியாக பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப்...

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு குறைப்பு – திருமாவளவன் கடும் கண்டனம்

Aravind raj
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களின் சட்டப்பூர்வமான இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் மோடி அரசை கண்டித்து, வரும் அக்டோபர் 16-ஆம் தேதி...