உலகளவிலான பொருளாதார நெருக்கடி: மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது
கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. உலகளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக பணியாளர்களை வேலையை விட்டு...