முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? – அக்னிபத் திட்டம் குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தவ் தாக்ரே கேள்வி
நாளை உங்களுக்கொரு அரசாங்கம் தேவைப்பட்டால் அதற்கு டெண்டர் விடுவீர்களா? முதலமைச்சர், பிரதமர் தேவையென டெண்டர்களை வெளியிடுவீர்களா? என்று ஒன்றிய அரசை நோக்கி...