Aran Sei

இஸ்லாம்

ஜிகாத் என்ற கருத்து இஸ்லாத்தில் மட்டுமல்ல, பகவத் கீதையிலும், கிறிஸ்துவ மதத்திலும் உள்ளது – காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல்

nithish
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஜிகாத்தை போதித்தார். ஜிகாத் என்ற கருத்து இஸ்லாத்தில் மட்டுமல்ல, பகவத் கீதையிலும், கிறிஸ்துவ மதத்திலும் உள்ளது என காங்கிரஸ்...

ஹிஜாப் தடை செல்லும், செல்லாது என்று இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் – மீண்டும் ஹிஜாப் வழக்கு முதலிலிருந்து விசாரிக்கப்படும்

nithish
ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இரண்டு தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இரட்டை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் தனித்...

மக்கள் தொகை பெருக்கம் மதத்தின் பிரச்சனை அல்ல நாட்டின் பிரச்சனை – யோகி ஆதித்யநாத்துக்கு முக்தார் அப்பாஸ் நக்வி பதிலடி

Chandru Mayavan
மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு மதத்துடன் இணைப்பது நியாயமானதல்ல என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி...

ஹரியானா: இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்ட பாஜக ஐடி செல் தலைவர் – கைது செய் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானதால் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்

nithish
2017 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த ஹரியானா பாஜகவின் தகவல் தொழில்நுட்ப...

இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை

nithish
நபிகள் நாயகம் அவர்களை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது...

‘வரலாற்றை மாற்ற முடியாது, ஒவ்வொரு மசூதிகளிலும் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து

nithish
கியான்வாபி மசூதி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல. வரலாற்றை மாற்ற முடியாது. இதற்கெல்லாம் இப்போதைய இஸ்லாமியர்களோ, இந்துக்களோ காரணமில்லை என்று ஆர்எஸ்எஸ்...

அசாம்: காவல்நிலையத்திற்கு தீவைத்தாக குற்றஞ்சாட்டப்பட்டவர் – தப்பியோட முயன்றபோது விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்

nandakumar
அசாமின் நாகோன் மாவட்டத்தில், காவல் நிலையத்திற்கு தீவைத்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி, காவல்துறையிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, விபத்தில் உயிரிழந்ததாக...

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

Chandru Mayavan
இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டி, அவர் ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர்...

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் 1000 பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுகின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

nithish
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கெளரவத்தின் பெயரால் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதாக அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்...

மகாராஷ்டிரா: மசூதிக்கு அருகே அனுமன் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் – எஃப்.ஐ.ஆர் பதிந்த காவல்துறை

Chandru Mayavan
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது ஒலிபெருக்கி மூலம் ஹனுமான் சாலிசா பாடியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா  கட்சியினர்...

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

Chandru Mayavan
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு...

பிற மதத்திலிருந்து இஸ்லாம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்குக – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

Chandru Mayavan
பிற மதங்களிலிருந்து இஸ்லாம் மாதத்திற்கு மாறியவர்களுக்கு “பிற்படுத்தப்பட்டோர்” என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு  மாநில சிறுபான்மையினர் ஆணைய...

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

Chandru Mayavan
கஜினி முகம்மது ! இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது. யார் இவர்? என்ன...

ஹிஜாப் வழக்கு: விரைவில் தீர்த்து வைக்க விரும்புவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து

nithish
ஹிஜாப் தொடர்பான வழக்கை இந்த வாரத்திலேயே தீர்த்து வைக்க விரும்புவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாகவும் கர்நாடக உயர் நீதிமன்றம்...

ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா ஹிஜாப்பை அனுமதிக்கும்போது கர்நாடக அரசு தடைவிதிப்பது ஏன்? – வழக்கறிஞர் தேவதத் காமத்

nithish
இந்திய அரசியலமைப்பின் கீழ் ஹிஜாப் அணிவதைத் தடுக்கும் எந்த சட்டமும் இல்லை என்று ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...

பிற மதங்களை எதிர்ப்பதன் வழியே இந்துக்களை ஒருங்கிணைப்பது தான் தேசியமா? தேசியத்தின் வரலாறு என்ன? – சூர்யா சேவியர்

Chandru Mayavan
தேசியம் என்பது காலனி ஆதிக்கத்திற்கும், அதன் அரசியலுக்கும் எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான். ஆனால் இந்த தேசியத்திற்கு ஆதரவாக செயல்பட...

ஹிஜாபுக்கு தடை விதிக்க காரணங்கள் ஏதும் இல்லை – அன்புமணி ராமதாஸ்

Chandru Mayavan
கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின்...

தேனி: சாதிக்கொடுமையால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினர்

News Editor
ஆதிக்க சாதியினர் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகவும், 6 மாதத்திற்கொரு முறை பட்டியல் சாதியினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தேனி மாவட்டம் டோம்புச்சேரி...

ஒரு துறவி முதலமைச்சராக இருக்க முடியாது – யோகி ஆதித்யநாத் குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த்

Aravind raj
ஒரு துறவி மதச்சார்பின்மையை ஏற்பதாக முதலமைச்சரின் உறுதி மொழியை எடுத்துக்கொண்ட பிறகு, மதப்பற்றாளராக இருக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர்...

இறை தூதரை நிந்தித்ததாக பெண் மீது குற்றச்சாட்டு – தூக்கு தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

Aravind raj
பாகிஸ்தானில், மதத்தை நிந்திக்கும் வகையில் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2020ஆம் ஆண்டு, அனிகா...

பிற மதங்களுக்கு எதிராக வன்முறை தூண்டியதாக நபிகள் நாயகத்தின் மீது புகார் – ஹரித்வாரில் மீண்டும் எழும் சர்ச்சை

Aravind raj
ஹரித்வார் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜிதேந்திர நாராயண் தியாகி...

இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்பு விடுத்த இந்துத்துவவாதிகள் – உபா சட்டத்தில் கைது செய்ய காவல்துறை மறுப்பு

News Editor
ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட மத நிகழ்வு தொடர்பாக உத்தரகாண்ட் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது....

தப்லிக் ஜமாத்தை விமர்சிப்பது இஸ்லாமை விமர்சிப்பதாக கருத முடியாது – மாரிதாஸ் வழக்கில் நீதிபதி கருத்து

Haseef Mohamed
கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்தினரே காரணம் என்று வீடியோ வெளியிட்டது தொடர்பாக, யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற...

‘இஸ்லாமியப் பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் தாக்கப்பட்டார்’ – இருவரை கைது செய்த காவல்துறை

News Editor
பெங்களூரு மாநிலத்தில்  ஒன்றாக வாகனத்தில் சென்ற  இந்து மதத்தைச் சார்ந்த  ஆணையும், இஸ்லாமியப் பெண்ணையும் வழிமறித்த  இருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்த காணொளி...

‘குருதி’ – இந்துத்துவ அப்பாவியைக் காக்கும் `நல்ல முஸ்லிம் Vs கெட்ட முஸ்லிம்’ போர்

News Editor
க்வெண்டின் டரண்டினோ எழுதி இயக்கிய The Hateful Eight அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு நிகழும் கதையைப்...

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

News Editor
1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா. அதற்கு...

நினைவுக்குள் சுழலும் ரணம் – 21 ஆண்டுகளுக்கு பிறகும் அச்சுறுத்தும் ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல்

News Editor
ஜாமியா மிலியா இஸ்லாமியா ‌மாணவர்கள் மீது 2019, டிசம்பர் 15 ல் தில்லி காவல்துறை நடத்திய மிருகத்தனமானத் தாக்குதல் குறித்த விவரங்கள்...

வரலாற்று சின்னமாகும் மால்கம் எக்ஸின் இல்லம் – அமெரிக்க வரலாற்றுப் பதிவேட்டில் இணைப்பு

Aravind raj
“நான் பாஸ்டனுக்கு போக முடிந்ததற்கு எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. நான் சென்றிருக்கவில்லை என்றால், நான் ஒரு மூளைச் சலவை செய்யப்பட்ட கறுப்பின...

பாஜக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது – மோதலை தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு

News Editor
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு...

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

News Editor
உத்தர பிரதேசத்தில் கலப்பு (இந்து-முஸ்லிம்) திருமணம் செய்த தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அவர்கள்...