மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த சென்னை பல்கலைகழக மாணவர்களை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்
மோடி – பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்...