ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறியும் தொடர்ந்து இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டனர்: மதுரை விமானநிலைய அதிகாரிகளைச் சாடிய சித்தார்த்
நடிகர் சித்தார்த் இன்று பதிவிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுரை விமானநிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் தன்னிடம்...