அதானி குழுமத்தின் சரிவு மோடி ஆட்சியை வலுவிழக்கச் செய்யும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ்
“அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று அமெரிக்காவைச்...