Aran Sei

இந்தியா

இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது – பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்தின்...

இந்தியாவோடு இணைவதே பாகிஸ்தானுக்கு நல்லது: அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து

nithish
இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தனியார்...

அடித்தட்டில் உள்ள 50% மக்கள் மொத்த ஜிஎஸ்டியில் 64% கட்டுகின்றனர்: 10% பெரும் பணக்காரர்கள் வெறும் 3 – 4% மட்டுமே ஜிஎஸ்டி கட்டுகின்றனர் – ஆக்ஸ்பாம் அறிக்கை

nithish
இந்தியாவில் ஏழைகள் தான் அதிக ஜிஎஸ்டி வரி கட்டுகின்றனர். ஆக்ஸ்பாம் இந்தியாஅறிக்கையின் படி, மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரு பங்கு 64.3%,...

இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்: அடிமட்டத்தில் உள்ள 50% மக்களிடம் வெறும் 3% செல்வம் மட்டுமே உள்ளது -ஆக்ஸ்பாம் அறிக்கை

nithish
இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம்...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதை அனுமதிக்க மோகன் பகவத் யார்? – இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு ஒவைசி பதிலடி

nithish
இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்....

“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” – உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை

nithish
“இந்தியாவிற்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்கள் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம்” என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய்...

ஜி20 செயற்குழு கூட்டம்: மும்பை சாலையோர குடிசைகள் பேனர் மற்றும் துணியால் மூடி மறைப்பு

nithish
இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி...

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை – ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்தியாவில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு...

இந்தியாவில் வேலையின்மை விகிதம்: நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரிப்பு

nithish
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 7.77 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம்...

தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்தித்திற்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 150-வது இடம்

nithish
இந்தியாவில் இன்று (நவம்பர் 16) தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான...

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை – 2023-ல் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் – ஐநா சபை 

nithish
உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1 விழுக்காடு மக்கள் தொகை பெருக்கம் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணத்தால்...

ஜி20 இலச்சினையில் தாமரை: சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக தவறவிடுவதே இல்லை – காங்கிரஸ் விமர்சனம்

nithish
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிடப்பட்டுள்ள இலச்சினையில் தாமரை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கடும்...

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

nithish
‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

லட்சுமி விலாஸ் வங்கி ஏன் காலாவதி ஆயிற்று: ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிடச் சொன்ன அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி

nithish
இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூபாய் நோட்டுக்களில் கடவுள் படங்களை அச்சிட வேண்டும் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை திராவிடர் கழகத்...

இந்தியாவில் வறுமை, பருவநிலை மாற்றத்தால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் வறுமை, பருவநிலையால் 22 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய...

இந்திய ஊடகங்களில் 90% தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர் தான் உள்ளனர் – ஆக்ஸ்பாம் இந்தியா-நியூஸ்லாண்ட்ரி ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் உள்ள ஊடகங்களில் சுமார் 90% தலைமைப் பதவிகளில் உயர்சாதியினர் தான் உள்ளனர். அதிலும், ஒரு தலித் அல்லது பழங்குடியினரில் ஒருவர்...

உலக பட்டினி குறியீடு 2022 வெளியீடு: 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

nithish
2022 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா...

இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் – கடந்தாண்டு 1,780 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

nithish
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் 11,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மும்பை போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம்...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க, ஒரே மொழி, அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழியை பாஜக திணிக்கிறது – வைகோ கண்டனம்

nithish
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து...

புலிக்கு பதிலாக பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கக்கோரி இந்துத்துவ அமைப்பினர் மனு – மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

nithish
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென...

இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் – மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு ஒவைசி பதில்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பகுதி இருந்தாலும் அவர்களுக்கு உரிய பங்கு இன்னமும் கிடைக்கவில்லை – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

nithish
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருந்தாலும், அவர்களிடம் தங்களுக்கான ‘உரிய பலன் கிடைக்கவில்லை’ என்ற எண்ணம் உள்ளது. இது...

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

nithish
இந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் அவர்களின் கனவுக்காக வாதிட்டு வருகிறார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக...

தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக – ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Chandru Mayavan
இது இந்தியாதான்  ‘ஹிந்தி’யா அல்ல தமிழ் உள்ளிட்ட மொழிகளை  ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு...

மேற்கு வங்கம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர்களிடம் பணத்தைப் பெற்று பேரணியை நடத்துகிறது பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை  கொண்டுதான் பாஜக பேரணி நடத்துவதாக 7 திரிணாமுல்...

42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா? – ராகுல்காந்தி கேள்வி

Chandru Mayavan
இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை; நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானை சேர்ந்தவர் என விக்கிப்பீடியாவில் அவதூறு : விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு உத்தரவு

nithish
நேற்று (செப்டம்பர் 4) நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில்...

இந்தியாவின் நிலைமை இதுதான் – நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றை மேற்கோள் காட்டி ஒன்றிய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்

Chandru Mayavan
75வது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடும் போதும் இந்தியாவில் சட்டம், நீதியின் நிலை இதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய...

இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Chandru Mayavan
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் தற்கொலை எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை 2021யில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ரஃபேல் ஊழல் வழக்கு: மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து புதிய விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல...