Aran Sei

ஆர்எஸ்எஸ்

ஆர்.எஸ்.எஸ் குறித்து எனது தந்தை விஜேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதையை படிக்கும் பொது நான் பல முறை அழுதேன் – இயக்குநர் ராஜமெளலி

nithish
ஆர்.எஸ்.எஸ் குறித்து எனது தந்தை விஜேந்திர பிரசாத் எழுதியிருக்கும் கதையை படிக்கும் பொது நான் பல முறை அழுதேன் என்று பிரபல...

பிரதமர் மோடிக்கும் அதானிக்கு என்ன தொடர்பு?: ஒவ்வொரு தொழிலிலும் அதானி எப்படி வெற்றி பெறுகிறார்? – மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி

nithish
தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப்பிரதேசம் வரை எங்கும் ‘அதானி’ என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் ‘அதானி’, ‘அதானி’,...

பாஜகவின் மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

nithish
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூன்று நீதிபதிகள்கொண்ட கொலீஜியம், ஜனவரி 17-ம் தேதி, அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்...

“இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்எஸ்எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஆர்.எஸ்.எஸ் எதிரிகளாகச் சித்திரிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். இந்திய குடியரசு தினமான நேற்று, மதச்சார்பற்ற...

மோடி – பிபிசி ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

nithish
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று...

“இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழ்வதை அனுமதிக்க மோகன் பகவத் யார்? – இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் என்ற மோகன் பகவத்தின் கருத்துக்கு ஒவைசி பதிலடி

nithish
இந்தியா எப்போதும் இந்துஸ்தானாகவே இருக்கும் என்றும், ஆனால் இஸ்லாமியர்களும் இங்கு அச்சமில்லாமல் வாழலாம் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்....

‘ராமர் பாலம் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இல்லை’: ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

nithish
ராமர் பாலம் குறித்து மக்களை தவறாக வழிநடத்திய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்...

பிரதமர் மோடி குறித்து பேசிய பாகிஸ்தான் அமைச்சரின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.2 கோடி பரிசு – உத்தரபிரதேச பாஜக நிர்வாகி அறிவிப்பு

nithish
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.2...

குஜராத் கசாப்புக்கடைக்காரர், ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் பிரதமர் மோடி – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம்

nithish
குஜராத் கசாப்புக்கடைக்காரர் மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி),...

ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுவேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால்

nithish
கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை நான் அமல்படுத்தவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள...

கேரளா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கு – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

nithish
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு...

‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? – காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

nithish
‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

nithish
உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 இடங்களில் சட்டம்...

பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை சனாதன தேசியம் எனும் இந்து தேசமாக மாற்ற பார்க்கிறது – இந்தி திணிப்பிறகு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேச்சு

nithish
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக ஒன்றிய பாஜக...

நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி – தமிழ்நாடு காவல்துறை அனுமதி

nithish
நவம்பர் 6- ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட...

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

nithish
கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம்...

புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களின் மீதான தடை சட்ட விரோதமானது – எஸ்டிபிஐ கண்டனம்

nithish
புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை...

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது

nithish
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...

கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

nithish
கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர்...

பட்டியலினத்தவர்கள் மீதான மனநிலை மாற்றப்பட வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

nithish
பட்டியலினத்தவர்கள் மீதான மனநிலை மாற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற வால்மீகி...

கோவை: ஆரம்ப பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ‘சாகா’ பயிற்சியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

nithish
கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்றதாக கூறி, அதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர்...

கோவை மாநகராட்சி பள்ளியில் அனுமதியின்றி ஆர்எஸ்எஸ் பயிற்சி – காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை

nithish
கோவை மாநகராட்சி பள்ளியில் அனுமதியின்றி ஆர்எஸ்எஸ் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம், தேவங்கா...

இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் – மத ரீதியிலான மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு ஒவைசி பதில்

nithish
இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை, ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். மத ரீதியிலான...

வர்ண மற்றும் சாதிய அமைப்பை நாம் தூக்கி எறிய வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

nithish
வர்ண மற்றும் சாதிய அமைப்பை நாம் முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மேலும்,...

மத அடிப்படையில் மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்

nithish
மத அடிப்படையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அக்டோபர்...

மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு

nithish
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல்...

திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என நம்முடைய பல அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது – இயக்குநர் வெற்றிமாறன்

nithish
திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என நம்முடைய பல அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுவதாக இயக்குநர்...

பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் – திருமாவளவன்

nithish
பார்ப்பனர்களுக்கு வாட்ச்மேன் வேலை செய்வது தான் மோடி வேலை, அதில் மோடி இரவு காவலர், அமித்ஷா பகல் காவலர் என்று திருமாவளவன்...

தமிழ்நாட்டில் அக்டோபர் 11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

nithish
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 10 கட்சிகள்...

புதுச்சேரி: காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி

nithish
புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 2) ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி...