பஞ்சாப்: சாதி குறியீட்டுடன் இயங்கிய 56 அரசுப்பள்ளிகளின் சாதிப்பெயரை ஆம் ஆத்மி அரசு நீக்கியுள்ளது
பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உட்பட சாதி குறியீட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த 56 அரசுப் பள்ளிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை பெயர்...