Aran Sei

அமைச்சரவை

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

Chandru Mayavan
அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை விடுத்துள்ளது. மேலும்,...

ஹரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டில் தனியார்துறையில் இடஒதுக்கீடு – தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தகவல்

News Editor
தனியார் துறைகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு, ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதல்...

எழுவர் விடுதலை விவகாரம்: கூட்டாட்சி உரிமையை மறுத்துள்ள மத்திய அரசு – ஜெயராணி

News Editor
’’மூன்று நாட்களில் மத்திய அரசு முடிவை சொல்லாவிட்டால், அனைவரையும் நானே விடுவிப்பேன்’’ – எழுவர் விடுதலைக்கான ஜெயலலிதாவின் குரல் சட்டமன்றத்தில் ஒலித்து...

புதுச்சேரியில் தொடர்ந்து பதவி விலகும் சட்டமன்ற உறுப்பினர்கள்: ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

News Editor
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வதால், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் அபாயம்...

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து

News Editor
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில்...

எடியூரப்பா முதல்வராக உதவியர்களுக்கு அமைச்சர் பதவி : கடும் அதிருப்தியில் பாஜகவின் மூத்த தலைவர்கள்

News Editor
கர்நாடக முதல்வர் எடியுரப்பா, நேற்று இரண்டு முறை அமைச்சரைவையில் மாற்றம் செய்துள்ளார். இது மாநில அமைச்சரவையின் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள்...

விடுதலையாகிறார் பேரறிவாளன் – நான்கு நாட்களில் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என மத்திய அரசு தகவல்

News Editor
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், பேரறிவாளன் உட்பட, 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அமைச்சரவையின்...

எடியூரப்பாவை சிடியை வைத்து மிரட்டுபவர்களுக்கு அமைச்சர் பதவி: கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

News Editor
கர்நாடக மாநில அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஏழு அமைச்சர்களுக்கு எதிராக பாஜகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளதாக என்டிடிவி செய்தி...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – பேரவையைக் கூட்ட கேரள ஆளுநர் ஒப்புதல்

News Editor
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் ஒரு நாள்...

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: கேரள சட்டமன்றம் கூடுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்

Deva
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யும் சிறப்பு சட்டமன்றம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ அமைச்சராக முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

News Editor
கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர் ஏ.எச்.விஸ்வநாத், முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் என்று அம்மாநில உயர் நீதிமன்றம்...

ஆளுநரின் செயல் மாநில உரிமைகளை நசுக்குகிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

Aravind raj
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு, ஒப்புதல் வழங்காமல் இருக்கும் ஆளுநரின்...

விவசாயிகளை பாதிக்கும் மசோதாக்கள் – எதிர்க்கட்சிகள் போராட்டம்

News Editor
தற்போது தொடங்கியுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று அவசர சட்ட மசோதாக்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில்...

கேள்வி நேரத்தை நீக்கும் உரிமை அரசுக்கு உள்ளதா?

News Editor
கேள்வி நேரம் இல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த மாத மத்தியில் நடைபெற உள்ளது. பொதுவாக நாடாளுமன்ற அமர்வுகள், ஒரு மணி நேரம்...