Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க தேர்தல் தோல்வி: வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்ற  உத்தரவிட்ட டிரம்ப் – தேசிய ஆவணக் காப்பக அறிக்கை தகவல்

News Editor
2020 அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் வாக்குப்பதிவு இயந்திரங்களை உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கைப்பற்றுமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்ததாகத் தேசிய...

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

News Editor
கமலா ஹாரிஸின் புலம் பெயர்ந்த பெற்றோர் தங்களுக்கென ஒரு குடும்பத்தையும், ஒருவர் மற்றொருவரையும், ஒரு கறுப்பின படிப்புக் குழுவின் (Black Study...

ஜோ பைடன் பதவியேற்பு – அமெரிக்க தலைநகரில் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

News Editor
தலைநகரை பாதுகாப்பதற்கு என்று நிறுத்தப்பட்ட படையினரில் ஒரு சிலரே, புதிய அதிபருக்கும் பிற பிரமுகர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற கவலைகள் உள்ளன...

அமெரிக்க அதிபர் டிரம்ப் – கிளர்ச்சியை தூண்டியதாக குற்றம் சாட்டி பதவி நீக்க தீர்மானம்

News Editor
அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது முறை பதவிநீக்க தீர்மானத்தை எதிர்கொள்ளும் ஒரே அதிபர் ஆகிறார், டிரம்ப்....

அமெரிக்க கலவரம்: சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களால் ஜனநாயகத்தைத் தகர்க்க முடியாது – மோடி

News Editor
அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே  ஏற்பட்ட மோதலில் ஒரு பெண்...

ட்ரம்ப் ஆதரவுப் பேரணியில் வன்முறை – ஒருவர் சுட்டுக்கொலை – மூன்றுபேர் கைது

News Editor
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் அங்குள்ள பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்....

அமெரிக்க அதிபர் தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை – குழப்பம் இன்று தீருமா?

News Editor
இத்தகைய பிளவுகளால் ஏற்பட்ட கேடு, பல்வேறு நகரங்களில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையேயான வன்முறை மோதலாக முடிந்துள்ளது...

‘நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்’ – ட்ரம்ப் அறிவிப்பு

Aravind raj
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு வாக்களித்தால், தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

’ஜோ பைடனுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினேன்’ – பிரதமர் மோடி

Aravind raj
நேற்று (நவம்பர் 17) மாலை (இந்திய நேரம்) , அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ  பைடனுடன், இரு நாட்டு உறவுகள் குறித்து...

இரண்டாவது முறையாக அதிபர் ஆவாரா ட்ரம்ப்? – நிபுணர்களின் விளக்கம்

News Editor
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார், இதனை குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்பும் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும்...

அமெரிக்க அதிபர் யார் என்பதை ”காலம்தான் முடிவு செய்யும்” – ட்ரம்ப்

News Editor
ஜார்ஜியாவில் வெற்றிபெற்றதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகியுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளை...

‘தேர்தல் முடிவுகளை மறுப்பது ஆபத்தானது’ – சக் ஷுமர்

News Editor
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்குகள் பெற்ற ஜோ பைடனின் குழுவுடனான, அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பைத் தடுக்க முயற்சித்துள்ளார் என்று...

மறு வாக்கு எண்ணிக்கையால் எந்த மாறுதலும் ஏற்படாது – அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் கணிப்பு

Aravind raj
நவம்பர் 7 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாகாணங்களில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஜனநாயகக்...

ஜோ பைடனின் படையில் இன்னொரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

Aravind raj
இந்திய-அமெரிக்க வம்சாவளி மருத்துவரான டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்க கொரோனா தடுப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

காஷ்மீர் இல்லாத இந்தியா – டிரம்ப் ஜூனியரின் டிவிட்டர் பதிவால் சர்ச்சை

News Editor
அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜுனியர், காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர்...

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி அறிவிப்பா? – ட்ரம்ப் விளக்கம்

Aravind raj
 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்கூட்டியே தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ஆனால் தேர்தலுக்குப்...

`டிரம்ப்பின் விசா முடிவில் நீங்களும் சிக்கியிருக்கலாம்’ – ஜோ பிடன்

News Editor
அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இரு முக்கியக் கட்சிகளும் அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கவர்ந்து வருகின்றன. தனது...

‘ஹவுடி மோடியின் விளைவு – இந்தியா அசுத்தமானது’

News Editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இந்தியா அசுத்தமானது, அதன் காற்று அசுத்தமானது” என்று கூறியதைத் தொடர்ந்து #HowdyModi (ஹாவ்டிமோடி) எனும் ஹேஸ்டக்...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ‘ஜோ பிடன்’ கூறுவதை கேளுங்கள் – ப சிதம்பரம்

News Editor
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநில வாக்காளர்கள், ‘பிரிவினையை தவிர்த்து ஒற்றுமையை தேர்வு செய்ய வேண்டும்’...