உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்திலிருந்த அதானி 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்: கடந்த 13 நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிவு
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு...