பொய் பேசுவதற்கு கூச்சம் வேண்டமா ?: ஒட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம் ஆக மாறிவிட்டது – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி விமர்சனம்
ஒட்டுமொத்த இந்தியாவே பாஜகவின் ஏ.டி.எம் ஆக மாறிவிட்டது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள...