விசாரணை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி அளித்து வருகிறது – ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்....