தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே இட ஒதுக்கீடு பிரிக்கப்படாத சாதித் தரவுகளைச் சேகரிக்க அரசியல் விருப்பத்தின் தேவை பற்றியும், ஏன் துணை ஒதுக்கீடுகள் சாதகமான படியாக இருக்கும் என்பது பற்றியும் விவாதிக்கிறார். கிறித்துவர், இஸ்லாமிய தலித்துகளை பட்டியலினப் பிரிவினராக அங்கீகரித்து அடையாளம் காண வேண்டும் என 1950 லேயே அரசியலமைப்புச் சட்டம் (பட்டியலினச் சாதியினர்)  நிறைவேற்றிய பிறகும் கடந்த எழுபது ஆண்டுகளாக அவர்கள் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்துக்களுக்கு மட்டுமேசாதிய … Continue reading தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்