இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக சமூகத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு திமுக கலை இலக்கியம் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா உமாபதி அரண்செய்க்கு அனுப்பிய பதில்கள் இந்தி எதிர்ப்பு ஏன்? மன்னிக்கவும். தமிழ்நாட்டில் யாரும் இந்தியை எதிர்க்கவில்லை இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தி மொழி இந்தியாவில் உள்ள மற்ற மொழிகள் போல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்காள மொழிகளைப் போன்று, இந்தியும் எங்களுக்கு ஒரு சகோதர மொழிதான். … Continue reading இந்தி எதிர்ப்பா? இந்தித் திணிப்பு எதிர்ப்பா? – பொள்ளாச்சி மா உமாபதி