மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு! 

நேபாளத்தின் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (என்.சி.பி-ல்) ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல், பிரதமர் கே.பி.ஷர்மா ஒளி-யின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஏற்கனவே கணிக்கப்பட்டது போல, கட்சியின் மூத்த தலைவர் ஒளி மற்றும் ‘எக்ஸிக்யூட்டிவ் தலைவர்’ (நிர்வாக தலைவர்)  புஷ்ப கமல் தஹல் எனப்படுகிற ப்ரச்சந்தா,  அரசாட்சியிலும், கட்சி அலுவல்களிலும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி வியாபிக்க மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படியான மோதலில் இவர்கள் இருவரும் ஈடுபடுவது இது … Continue reading மேலுமொரு உட்கட்சி மோதல், ஆட்டம் காணும் நேபாள அரசு!