கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேடு – போர்ப்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு
கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக...